Uncategorized
இணையத்தில் வைரலாகிய இளம்பெண்ணின் தற்போதய நிலை என்ன..? – வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..!
இன்றைய காலகட்டத்தில் நாம் நெறய விஷியங்களை கடந்து வந்து விட்டோம் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது அனைவரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது இணையம்தான். தகவல் தொடர்பை எளிதாக்க உ ருவாக்கப்பட்ட இணையம் தற்போது பல நல்லதை தருவதுடன் கெட்டதையும் கொடுத்து செல்கிறது. இதை எப்படி பயன்படுத்த தெரியாமல் சிறு பிள்ளைகளும் அதற்கு அ டிமையாகி வருகிறார். அந்தவகையில் சில மாதங்களுக்கு முன் இளம்பெண் ஒருவரை தனியார் இணையதளம் பேட்டியெடுத்துள்ளது.
அதில் அந்த இளம்பெண்ணிடம் காதல் பற்றி கேட்டதற்கு, அந்த இளம்பெண், காதல் எல்லாம் பொய். என்னை காதலித்தவர் திருமணம் செய்து விட்டுவிட்டு வேறொரு பெண்ணிடம் வாழ்ந்து வருகிறார் என்று கூறினார். இந்த வீடியோவை பார்த்த பலர் இந்த இளம்பெண்ணிற்கு ஆதரவு தெரிவித்து சோ கத்தில் ஆ ழ்ந்தனர். சில நாட்களிலேயே அந்தபெண் என்னை அ டித்துவி ட்டார் என்று அந்தவீடியோவை ப கிர்ந்தவர்களை தி ட்டினார்.
இதையடுத்து அந்த இளம்பெண்ணின் உண்மையான முகத்தை காட்டும் ஒரு வீடியோ வைரலாகியுள்ளது. அப்பெண் உண்மையில் மனநலம் பா திக்கப்ப ட்டவர் என்பதாக சொல்ல படுகிறது. சில நாட்களுக்கு முன் இந்த பெண்ணின் ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது இங்கே குறிப்பிடத்தக்கது.
