இதுவரை இல்லாத அளவிற்கு க வர்ச்சியில் இ றங்கியுள்ள நடிகை வாணி போஜன்..! இவரா இப்படி..? – ஷா க்கான ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இதுவரை இல்லாத அளவிற்கு க வர்ச்சியில் இ றங்கியுள்ள நடிகை வாணி போஜன்..! இவரா இப்படி..? – ஷா க்கான ரசிகர்கள்..!

Published

on

தொலைக்காட்சி தொடர்களில் நாடியாக வளம் வந்துகொண்டிருப்பவர் வாணி போஜன். சின்னத்திரை நயன்தாரா என்று இவரை ப்ரொமோட் செய்து அப்படியே வெள்ளித்திரைக்கு கூட்டி வந்து விட்டது காலம். அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது.

மேலும், ஓ மை கடவுளே படத்தில் மீரா அக்காவாக தமிழில் A க்ளாஸ் ரசிகர்களின் கவனத்தை ஈ ர்த்தார். இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் த ட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன்.இந்நிலையில், தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல் வெ ளியாகியுள்ளது. சினிமாவுக்கு நிகரான பட்ஜெட்டில் உ ருவாகி வரும் வெப் சீரிஸ்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தொலைக்காட்சி தொடர்கள் இல்லத்தரசிகளை க ட்டிப்போ டுகின்றன. வெப் சீரிஸ்கள் இணைய வாசிகளை க ட்டிப்போ ட தொடங்கியுள்ளன.

Advertisement

இயக்குனர் முருகதாஸ் தயாரிக்கவுள்ள இந்த வெப் சீரிஸை முருகதாஸின் உதவி இயக்குனர் ஒருவரே இயக்கவுள்ளதாக கூறுகிறார்கள். மேலும், இந்த வெப் சீரிஸில் இதுவரை இல்லாத வகையில் சில காட்சிகளில் க வர்ச்சி காட்டி நடிக்கவுள்ளார் வாணி போஜன் என்றும் கூறுகிறார்கள். வாணி போஜனுக்கு என இருக்கும் ரசிகர்கள் இந்த வெப் சீரிஸை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in