தளபதி விஜய்யிடம் இருந்து வந்த போன் கால்..! – களத்தில் இ றங்கிய ரசிகர்கள்..! – என்ன செய்துள்ளார்கள் தெரியுமா..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

தளபதி விஜய்யிடம் இருந்து வந்த போன் கால்..! – களத்தில் இ றங்கிய ரசிகர்கள்..! – என்ன செய்துள்ளார்கள் தெரியுமா..?

Published

on

தற்போது உள்ள சூழல் என்னவென்று நம் அனைவருக்கும் தெரியும். இந்த வைரஸின் தா க்கத்தால் மக்கள் அனைவரும் பா திக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒரு சில பகுதிகள் முற்றிலுமாக மு டங்கியுள்ளது.  மக்கள் ப டும் கஷ்ட்டங்களை நம்மால் பார்க்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு மிகவும் சி ரமப்ப டுகிறார்கள் பொது மக்கள். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவின் காரணமாக மன்னார்குடியில் சி க்கி தவித்த “பாம்பே சர்க்கஸ்” ஊழியர்களின் நிலைமை சென்ற வாரம் செய்தித்தாள்களில் வந்தது.

இந்த செய்தியை கண்ட நடிகர் விஜய் அவரது ரசிகர் மன்ற நிவாரகிகளுக்கு நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களுக்கு முடிந்த உதவியை ஏற்படுத்தி கொடுக்க சொன்னார். நடிகர் விஜயின் உத்தரவின் பெயரில் மன்னார்குடி ரசிகர் மன்றத்தினர் இன்று அவர்களுக்கு 120 கிலோ அரிசி, காய்கறிகள், மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என மொத்தம் 8500 ருபாய் மதிப்பிலான பொருட்கள் அனைத்தையும் வழங்கினார்கள்.

Advertisement

மன்னார்குடி ரசிகர் மன்றத்தினர் ஏற்கனவே ஊரடங்கு உத்தரவின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சில நாட்களுக்கு முன் சிக்கன் பிரியாணி போன்ற மத்திய உணவுகள் மற்றும் முகக்கவசங்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in