ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்தை அ திர்ச் சிக்குள்ளாகிய பிரபல நடிகரின் மரணம்..!! தாய் இறந்த ஒரு வாரத்திற்குள் நிகழ்ந்த சோகம் – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்தை அ திர்ச் சிக்குள்ளாகிய பிரபல நடிகரின் மரணம்..!! தாய் இறந்த ஒரு வாரத்திற்குள் நிகழ்ந்த சோகம்

Published

on

பாலிவுட் நடிகர் இர்பான் கான். இவர் தன் மிகச்சிறந்த நடிப்பால் ஹாலிவுட் வரை சென்றவர். இவர் ஜுராசிக் பார்க், ஸ்லம்டாக் மில்லியனர் போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்து அசத்தியவர். மேலும் பாலிவுட்டில் இவர் நடித்த Lunch Box, Hindi medium ஆகிய படங்கள் மிக பிரபலம். இந்தி சினிமாவில், பிரபலமான இர்பான் கான் 53 வயதில் மரணமடைந்துள்ளார்.

மும்பையில் உள்ள கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில், அவர் பெருங்குடல் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவர், உலகெங்கிலும் பிரபலமான ‘லைப் ஆப் பெய்’ என்ற திரைபடத்தில் நடித்துள்ளார். அவர், 2018ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டார். இந்நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.

Advertisement

இர்பானின் தாய் கடந்த சனிகிழமைதான் 95 வயதில் உயிரிழந்தார். அங்கு இவரால் செல்ல முடியாத நிலையில், தாயின் இறுதி சடங்கை நேரலை காட்சியில் பார்த்து இர்பான் கதறி அழுதார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சிகிச்சை பலனின்றி இவர் இறந்துள்ளார்.இவர் பாலிவுட் சூப்பர்ஸ்டார் நடிகர் ஷாருக் கானின் மிக நெருங்கிய நண்பர் ஆவர் இந்த தகவல் ரசிகர்களை பேர் அ திர் ச்சி ஆக்கியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in