இந்த ஆட்டம் ஆடுன என்ன ஆகுறது”.. சேலையில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்டுள்ள நடிகை பூர்ணா.. வீடியோ உள்ளே.. – cinefeeds
Connect with us

Uncategorized

இந்த ஆட்டம் ஆடுன என்ன ஆகுறது”.. சேலையில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்டுள்ள நடிகை பூர்ணா.. வீடியோ உள்ளே..

Published

on

தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் தான் நடிகை பூர்ணா அவர்கள்.மேலும், இவருடைய பெயர் shaman kasim . இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் ஓடவில்லை, அதனால் அவருக்கு பெரிதாக புகழ் கிடைக்கவில்லை, இயக்குனர் முத்தையா இயக்கிய “கொடி வீரன்” படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொ ட்டை அ டித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது.

பின் சவரகத்தி படத்துல, நடித்த பிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை அ ழைப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார், இவர் சமுத்திரகனி ஜோடியாக “காப்பான்” படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் பெரிதாக ஓடவில்லை. தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான “விசித்ரன்” படத்தில் RK சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார்.

Advertisement

மேலும், இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூ டாக்குவார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது ட்ரான்ஸ்பரன்ட் சேலையில் முன் பின் அழகை காட்டி குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு அந்த விடியோவை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த ஹாட் வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Shamna Kkasim ( purnaa ) (@shamnakasim)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in