இந்த சிறுவன் தான் இன்று தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர்.! யாரு என்று இந்த புகைப்படத்தை பாருங்கள். – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த சிறுவன் தான் இன்று தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர்.! யாரு என்று இந்த புகைப்படத்தை பாருங்கள்.

Published

on

ஆர்யா ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் 2005ஆம் ஆண்டு விஷ்ணுவர்த்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஓரம் போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்கு புக்கு, வேட்டை, சேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம் உள்ளிட்ட 25க்கும் மேல்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் .

இந்த நிலையில் ஆர்யா தற்போது விஷாலுடன் இணைந்து எனிமி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான் இந்த திரைப்படம் வரும் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது

.இந்த நிலையில் சமீபகாலமாக பிரபலங்கள் பலரும் தங்களுடைய சிறு வயதுப் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.இதை பார்த்த ரசிகர்கள் ஆர்யா சிறுவயதில் பப்ளிமாஸ் போல் மிகவும் அழகாக இருக்கிறார் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால் ஆர்ப்பாட்ட பரம்பரை திரைப்படத்தில் ஆர்யா தனது உடல் எடையை ஏற்றி கரடுமுரடாக வைத்து நடித்திருந்த வையும் இந்தப் புகைப்படத்தையும் வைத்து பார்த்தால் இவர் தான் அவர் என பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in