இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் போட்டியாளர் யார் தெரியுமா..? – ஷா க்கான ரசிகர்கள் – cinefeeds
Connect with us

Uncategorized

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் போட்டியாளர் யார் தெரியுமா..? – ஷா க்கான ரசிகர்கள்

Published

on

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது, மேலும், இந்த நிகழ்ச்சி நான்கு சீன்சன்களை கடந்து, தற்போது பிக் பாஸ் சீசன் 5 தற்போது மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், எதிர்பாராத பல திருப்பங்களும் பிக் பாஸ் 5ல் நடைபெற்று வருகிறது.

இதுவரை நாடியா, நமிதா மாரிமுத்து, அபிஷேக், சின்னப்பொண்ணு, சுருதி மற்றும் மதுமிதா என 6 நபர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் அபிஷக் மட்டும், மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சரி இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

Advertisement

இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு, ரசிகர்களால் முக்கிய போட்டியாளர் என்று பார்க்கப்பட்ட, இசைவாணி வெளியேறியுள்ளார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த செய்தி, பிஜி பாஸ் போட்டியாளரான iஇசைவாணியின் ரசிகர்களுக்கு வ ரு த்தத்தை தந்துள்ளது, என்று தான் சொலல் வேண்டும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in