இன்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகும் போட்டியாளர் இவர் தான்.. சோகத்தில் ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

Uncategorized

இன்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகும் போட்டியாளர் இவர் தான்.. சோகத்தில் ரசிகர்கள்..

Published

on

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 தற்போது மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். இந்த சீசன் தற்போது 50 நாட்களை கந்து சென்று கொண்டிருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், எதிர்பாராத பல திருப்பங்களும் பிக் பாஸ் 5ல் நடைபெற்று வருகிறது, என்று தான் கூற வேண்டும்.

இதுவரை நாடியா, நமிதா மாரிமுத்து, சின்னப்பொண்ணு, சுருதி மற்றும் மதுமிதா, இசைவாணி என 6 நபர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் அமீர் மற்றும் சஞ்சீவ் என இரு போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியில் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில், உலகநாயகன் காம அவர்களுக்கு பதிலாக, இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார்.
இந்நிலையில் இந்த வாரம் நாமினேட் ஆன போட்டியாளர்களில் இருந்து ‘ஜக்கி பெரி’ பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in