இரண்டு முறை வி வாகரத்து..! – சித்தி 2 சீரியல் நடிகையின் முதல், இரண்டாம் கணவர் யார் தெரியுமா..? இதோ புகைப்படம்… – cinefeeds
Connect with us

Uncategorized

இரண்டு முறை வி வாகரத்து..! – சித்தி 2 சீரியல் நடிகையின் முதல், இரண்டாம் கணவர் யார் தெரியுமா..? இதோ புகைப்படம்…

Published

on

சினிமா, சின்னத்திரை வட்டாரத்தில் காதல், திருமணம், விவாகரத்து எல்லாம் அவ்வப்போது நிகழும் ஒன்று தான். நம்பிக்கையுடன் மனங்கள் ஒன்று சேர்ந்தாலும் அது சிலருக்கு வெற்றியளிப்பதில்லை. பிரிவுகளை நோக்கி சென்றுவிடுகிறது. சினிமா, சின்னத்திரை என நடித்து வருபவர் நடிகை மீரா வாசுதேவன். சித்தி 2 சீரியலில் மல்லிகாவாக நடித்து வந்தவர்.

மலையாளம் சீரியல்களிலும் நடித்து வரும் அவர் தமிழில் ஜெர்ரி, ஆட்ட நாயகன், அடங்க மறு, குமரிப்பெண்ணின் உள்ளத்திலே, கத்தி கப்பல் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2005 ல் விஷ்ணு அகர்வால் என்பவரை திருமணம் செய்து பின் 2008 ல் விவாகரத்து செய்தார். அதன் பின்னர் மலையாள நடிகர் ஜான் கோக்கன் என்பவரை திருமணம் செய்து 2016 ல் பிரிந்தார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Advertisement

இவர்களுக்கு அரிஹா ஜான் என்ற மகன் இருக்கிறார். நடிகர் ஜான் கோக்கன் ஏற்கனவே விவாகரத்தான் நடிகை பூஜா ராமச்சந்திரனை கடந்த 2019 ல் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. நடிகர் ஜான் கோக்கன்சமீபத்தில் வெளியாகி ஹிட்டான சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in