LATEST NEWS
இருட்டான பகுதியில் நின்று பின்னழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை ஆத்மிகா..! – வாயை பிளக்கும் நெட்டிசன்கள்..!
தமிழ் சினிமாவில் “மீசைய முறுக்கு” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஆத்மிகா. இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து “நரகாசுரன்” என்ற திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி உள்ளார்.
ஆனால் இவர் நடித்த இந்த திரைப்படமானது தற்போது இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. இதனால் பல முன்னணி நடிகைகள் செய்யும் அதே முறையை கையாள துவங்கி உள்ளார் நடிகை ஆத்மிகா. இது தொடர்ந்து தற்போது க வர் ச்சிகரமான உடல் அமைப்பை காட்டி சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் இவர், இருட்டான பகுதியில் தன்னுடைய பின்னழகை காட்டி நின்றபடி போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், பேக் சூப்பர் என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,
