“உங்களுடைய அது தான் என் போர்வை – அதை போர்த்தி என்ன சூடேற்றுங்கள்” – ஹாட்டான போஸ் கொடுத்துள்ள மீரா மிதுன்..! - cinefeeds
Connect with us

LATEST NEWS

“உங்களுடைய அது தான் என் போர்வை – அதை போர்த்தி என்ன சூடேற்றுங்கள்” – ஹாட்டான போஸ் கொடுத்துள்ள மீரா மிதுன்..!

Published

on

நடிகை மீரா மிதுன் கடந்த சில நாட்களாகவே நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய்யை திட்டி தனக்கு பப்ளிசிட்டி தேடிக்கொ ள்ள பார்த்தார். இதனை பார்த்த பாரதிராஜா, விவேக் போன்ற மூத்த கலைஞர்களே அறிக்கை விட்டு இரு தரப்பையும் க ண் டித்தனர். இருந்தும் இந்த பி ரச் னைக்கு ஒரு முடிவு க ட்டா மல் தொடர்ந்து மீரா எதையாவது ச ர்ச் சையாக பேசி வருகிறார்.

இப்போது, வனிதாவிற்கு பிறகு இணையம் முழுதும் பேசும் ஒரே பிக்பாஸ் பிரபலம் நம்ம மீரா மிதுன் தான். மேலும், ஆரம்பத்தில் இவரை கண்டு பொங்கி எழுந்த ரசிகர்கள் இப்போது ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எல்லா நடிகைகளும் புடவை பாவாடை தாவணி அணிந்து விநாயக சதுர்த்தி வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்தார்கள்.

Advertisement

இந்நிலையில், “உங்கள் அன்பு தான் என்னுடைய போர்வை. எப்போதெல்லாம் இரவு குளிராக உள்ளதோ, அப்போது அதை என் மீது போர்த்திவிட்டு என்னை சூடாக்குங்கள்” என்று கூறி கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in