Uncategorized
உ ச்சகட்ட கவ ர்ச்சி உடையில் படு சூ டான புகைப்படங்களை வெளியிட்டுள்ள ‘பேச்சிலர்’ பட நடிகை..
தமிழ் திரையுலகில் “Bachelor ” படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் திவ்யபாரதி. இவர் தனது திறமையான நடிப்பின் மூலம் பல ரசிகர்களை வெகுவாக கவ ர்ந்தார். இதன் மூலம் பல படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் கி டைக்கின்றது. மேலும், கடந்த டிசம்பர் 2-ந் தேதி திரையரங்குகளில் வெளியான பேச்சிலர் திரைப்படம், விமர்சன ரீதியாகவும்,
வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும். இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளவர் தான் இளம் நடிகையான திவ்ய பாரதி அவர்கள். மாடல் அழகியான இவர் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ளார்.
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு பல தமிழ் சினிமாவின் பல இயக்குனர்கள் கண்களில் மிகவும் பிரகாசமாக தெரிகிறார், என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் கவர்ச்சி உடையில் கடற்கரைக்கு அருகில் இருந்து போ ட்டோஷூ ட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…
