என்ன டிரஸ் இது..? நடிகை பூனம் பஜ்வா வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ் (உள்ளே).. – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்ன டிரஸ் இது..? நடிகை பூனம் பஜ்வா வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ் (உள்ளே)..

Published

on

பஞ்சாபி நடிகை பூனம் பஜ்வா, தமிழில் சேவல், தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், து.ரோ.கி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார். மேலும், அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் க வ ர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்தார்.

என்ன தான் நெறய தமிழ் படங்களில் இவர் நடித்திருந்தாலும் சமீபகாலமாக இவருக்கு படங்கள் இல்லை என்று சொல்ல்லாம். அதன் காரணமாக சோசியல் மீடியா பக்கங்களில் இவர் மிகவும் பிசியாக இருந்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். இவருக்கு ரசிகர் பட்டாளம் மிகவும் அதிகம்.

Advertisement

சோசியல் மீடியா பக்கங்களில் அ டிக்கடி தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார் நடிகை பூனம். அந்த வகையில் தற்போது தன்னுடைய பிறந்தநாள் அதுவுமா க வ ர்ச்சி உடையில் சில ஹாட் போட்டோசை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in