ஒரு காலகட்டத்தில் தனது சிறந்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த மோனிகா என்ன ஆனார்..? தி டீரெ ன கா ணமால் போனது ஏன் தெரியுமா..? – cinefeeds
Connect with us

Uncategorized

ஒரு காலகட்டத்தில் தனது சிறந்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த மோனிகா என்ன ஆனார்..? தி டீரெ ன கா ணமால் போனது ஏன் தெரியுமா..?

Published

on

நடிகை மோனிகா, 1990 ஆம் ஆண்டு “அ வசர போலீஸ் 100 ” என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இதனை தொடர்ந்து அவர் தெலுங்கு,மலையாளம், கன்னடம் மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் 2002 ஆம் ஆண்டு அழகி என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக க வர்ந்தார்.இப்படத்தினை தொடர்ந்து அவருக்கு தமிழில் அதிகப்படியான பட வாய்ப்புகள் கிடைத்தது.

Monica Cute Stills

காதல் அ ழிவதில்லை ,பகவதி ,இனிது இனிது காதல் இனிது ,ச ண்டைக்கோழி , இ ம்சை அரசன் 23ம் புலிகேசி, சிலந்தி, கௌரவர்கள் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒரு காலகட்டத்தில் சிறப்பாக வந்து கொண்டிருந்தவர். மேலும் சிறப்பாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த நிலையில் தி டீரெ ன திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து வி லகி ரசிகர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு அ தி ர் ச்சி கொடுத்தார்.

இருப்பினும் திருமணத்தை தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தாலும் அதனை மறுத்துள்ளார் மோனிகா. முதலில் இந்துவாக இருந்து பின் இஸ்லாம் மதத்தை கடைப்பிடித்து பின் தன்னை முழுவதுமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றிக்கொண்டார்.

Advertisement

பிறகு தனது பெயரை ரஹீமா என்று மாற்றிக்கொண்டார் அதன்பின் 2015ஆம் ஆண்டு மாலிக் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் இவர் தற்பொழுது என்ன பண்ணுகிறார் எங்கு இருக்கிறார் என்று கூட பலருக்கும் தெரியாமல் இருந்து வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in