கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்றெடுத்த நடிகை ரேவதி.! பல ஆண்டு கு ழ ப் ப த்திற்கு கிடைத்த பதில் இதோ..! அவர் வாழ்க்கையில் நடந்த சோ க ம்.. – cinefeeds
Connect with us

Uncategorized

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்றெடுத்த நடிகை ரேவதி.! பல ஆண்டு கு ழ ப் ப த்திற்கு கிடைத்த பதில் இதோ..! அவர் வாழ்க்கையில் நடந்த சோ க ம்..

Published

on

நடிகை ரேவதி டெஸ்ட் டி யூப் மூலம் 5 வருடங்களுக்கு முன்னால் ஒரு குழந்தையை பெற்றெடுத்தார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. மண்வாசனை படம் மூலம் தமிழி சினிமாவில் அறிமுகமானவர் ரேவதி. அதன் பின் தமிழ், மலையாளம், ஹிந்தி என பல முன்னணி கதாநாயகர்களுடன் அவர் நடித்துள்ளார்.

புதிய முகம் படத்தில் நடித்த போது அப்படத்தில் ஹீரோவாக நடித்த ஒளிப்பதிவாளர் சுரேஷ் சந்திர மேனனை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் வி வாகரத்து பெற்று தனிமையில் வசித்து வந்தார்.

Advertisement

என் வாழ்க்கையில நான் எடுத்த த வ றா ன சில முடிவுகளில் முக்கியமானது, என் திருமணம். அப்போது நான் கொஞ்சம் நிதானமாக முடிவு எடுத்திருந்தால், என் சினிமா பாதை வேறு மாதிரி மாறியிருக்கும்.

இன்னும்கூட நிறைய நல்ல படங்களில் நடித்திருப்பேன். தியேட்டர் நாடகங்களிலும் கொஞ்சம் காலம் நடித்தேன். இப்போ சில ஆண்டுகளாகத்தான் மீண்டும் நல்ல ரோல்கள் வர ஆரம்பித்துள்ளது, ஆக்டிவ்வா நடிக்கிறேன். காலம் நம்மை எப்படி எல்லாம் இயக்கும் என்று பார்ப்போம் என்று கூறியுள்ளார்.

Advertisement

இந்நிலையில், டெஸ்ட் டியூப் மூலம் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது பற்றி ஒரு பிரபல வார இதழுக்கு பேட்டியளித்த ரேவதி “வாழ்க்கையில் பல பி ரச்சனைகள கடந்து வந்துள்ளேன்.

அவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது அது அவரது குழந்தை தானா இல்லை தத்தெடுத்து வளர்க்கிறாரா என்ற கேள்வி எழுந்தது. தாய்மை என்பது ஒரு பெண்ணின் முழுமை. அதற்காக ஏங்கியிருக்கிறேன். எனவே, டெ ஸ்ட் டி யூப் மூலம் கர்ப்பமடைந்து ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தேன்.

Advertisement

அவள் பெயர் மஹி. அவளை நான் தத்தெடுத்து வளர்ப்பதாக வ தந்தி பரவுகிறது. அது உண்மை இல்லை. அவளுக்கு தற்போது 5 வயது. அவளே என் சந்தோஷம். அவளே என் உலகம். யாரிடமும் இது பற்றி நான் பேசியதில்லை என ரேவதி கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in