கண்ணீல் நடிகை குஷ்புவிற்கு காயம்! வருத்தத்தில் ரசிகர்கள்.. இணையத்த பதற வைத்த புகைப்படம் இதோ – cinefeeds
Connect with us

LATEST NEWS

கண்ணீல் நடிகை குஷ்புவிற்கு காயம்! வருத்தத்தில் ரசிகர்கள்.. இணையத்த பதற வைத்த புகைப்படம் இதோ

Published

on

80-90 களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் திரைப்பட நடிகை, தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார், அவர் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக அவர் 100 க்கும் மேற்பட்ட படங்களில் தமிழில் நடித்துள்ளார். இவர் திரைப்பட இயக்குனர் சுந்தர்.சி யை திருமணம் செய்தார்.

தன் கணவர் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் குஸ்பு. இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த படம் ரெடியாகி வருகிறது. இதில் இவர் வில்லியாக நடிப்பதாக கூட சில செய்திகள் கசிந்து வருகிறது. தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக பிரபலங்களும் பலரும் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

Advertisement

சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் குஷ்பு அவ்வப்போது புகைப்படத்தினை வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில் குஷ்பு இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு தகவலை பகிர்ந்தார். அதை பார்த்த எல்லோருக்குமே கடும் ஷாக் தான், அவருடைய கண் பகுதியில் அடிப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அதோடு பெரிய கட்டுட்டன் அவர் பகிர்ந்த புகைப்படம் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் குஷ்புவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர், இதோ அந்த புகைப்படம்…

 

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in