LATEST NEWS
எல்லைமீறிய போட்டோஷூட் செய்த ஆதித்யா வர்மா பட நடிகை.. இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படங்கள்..
தெலுங்கில் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் தமிழில் ஆதித்யா வர்மா என ரீமேக் செய்யப்பட்டது. சென்ற வருடம் நடிகர் சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம். இப்படத்தில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக பனி்தா சந்து நடித்திருந்தார். அப்படத்தில் இவர்கள் இருவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. பனிதா சந்து ஒரு பிரிட்டிஷ் நடிகை ஆவார்.
அவர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி துறையில் சர்வதேச அளவில் பணியாற்றுகிறார். வருண் தவான் உடன் இணைந்து அக்டோபர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பனிதா சந்து தனது பதினோராவது வயதிலிருந்து நடித்து கொண்டிருக்கிறார். தமிழ் திரைப்படமான ஆதித்ய வர்மா மற்றும் அமெரிக்க அறிவியல் தொடரான பண்டோரா ஆகியவற்றில் நடித்தார். தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடித்து வருகிறார்.
ஏடேர்னல் பியூட்டி, கவிதா அண்ட் தெரசா மற்றும் சர்த்தர் உதம் சிங் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் பனிதா சந்து. இந்நிலையில் நடிகை பனி்தா சந்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் மேலாடை இல்லாமல் தனது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..
lost my top pic.twitter.com/rVchgZXBF6
— Banita Sandhu (@BanitaSandhu) August 16, 2020
