கல்யாண மாப்பிள்ளைக்கு வந்த பரிசு..! பி ரித்து பார்த்ததும் ஷா க்கான மணமக்கள்..! ஒரு நிமிஷம் ஆ ச்ச ர்ய த்தில் மூ ழ்கிய உறவினர்கள்..! – cinefeeds
Connect with us

VIDEOS

கல்யாண மாப்பிள்ளைக்கு வந்த பரிசு..! பி ரித்து பார்த்ததும் ஷா க்கான மணமக்கள்..! ஒரு நிமிஷம் ஆ ச்ச ர்ய த்தில் மூ ழ்கிய உறவினர்கள்..!

Published

on

அனைவரின் வாழ்விலுமே திருமணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. எல்லாருக்குமே வாழ்க்கையில் திருமணம் தான் முக்கிய திருப்பு முனையாக இருக்கும். நம் வாழ்க்கையை வேறு ஒரு நிலைக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு திருமணத்திற்கும் உள்ளது. திருமணம் என்றாலே ஆண் மற்றும் பெண்ணின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். அதே போல திருமண நாள் என்றாலே ஒரே கொண்டாட்டமாக இருக்கும்.

அன்றைய தினம் ஆட்டம், பாட்டம், உறவுகள் என்று அனைத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அப்படி ஒரு காட்சி தான் இது. மாப்பிள்ளையின் நண்பர்கள் சிலர் அவருக்கு ஷாக்கிங் பரிசு ஒன்றை கொடுத்துள்ளனர். அதில் game over(கேம் ஓவர்) என்று எழுதப்பட்டுள்ளது. உடனே மணமகன் ஷா க்காகி விட்டார். அதை பார்த்து உறவினர்கள் வி ழுந்து வி ழுந்து சிரித்துள்ளனர்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in