கவ ர்ச்சி உடையில் கிளுகிளு போஸ் கொடுத்துள்ள ‘ஜே ஜே’ பட நடிகை..! வைரலாகும் பழைய போட்டோஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

Uncategorized

கவ ர்ச்சி உடையில் கிளுகிளு போஸ் கொடுத்துள்ள ‘ஜே ஜே’ பட நடிகை..! வைரலாகும் பழைய போட்டோஸ் உள்ளே..

Published

on

தமிழ் சினிமாவில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக ‘ஜே ஜே’ படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை நிஷா கோத்தாரி அவர்கள். இந்தப் படத்தை தொடர்ந்து தமிழில் இவருக்கு எந்த வாய்ப்புகளும் அமையவில்லை, என்று சொல்லலாம். ஆகையால் தெலுங்கு சினிமாவில் க ள மி ற ங்கினார். அங்கு ஒரு சில படங்களில் நடித்து வந்தார். நடிப்பிற்கு வரும் முன்னர் தனது 20 வயதில் ஒரு ஹிந்தி மியூசிக் ஆல்பத்தில் நடித்தார்.

அதன் பின்னர் வந்ததுதான் தான் நடிகர் மாதவன் படமான ஜே.ஜே. அந்த படத்தில் நடித்து புகழ் பெற்று, அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்தார் நடிகை நிஷா கோத்தாரி அவர்கள். மேலும் இந்த படத்தின் மூலம் இவருக்கு தமிழ் ரசிகர்கள் அதிகமானார்கள் என்று தான் சொல்ல வேண்டும்,

Advertisement

அதன் பின்னர் மெதுவாக பட வாய்ப்புகள் குறைந்து கடைசியாக 2010-ம் ஆண்டு தமிழில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளிவந்த “கச்சேரி ஆரம்பம்” endra படத்தில் ஒரு ஹாட் song -கிற்கு டான்ஸ் ஆ டினார். இவர் அந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பே மிகவும் கவ ர் ச்சி யாக போ ட்டோஷு ட் நடத்தியுள்ளார், அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in