கவ ர்ச்சி உடையில் பள பளன்னு பப்பாளி பலம் போல இருக்கும் நடிகை ஆத்மிகா.. வேற மாரி போட்டோஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

Uncategorized

கவ ர்ச்சி உடையில் பள பளன்னு பப்பாளி பலம் போல இருக்கும் நடிகை ஆத்மிகா.. வேற மாரி போட்டோஸ் உள்ளே..

Published

on

தமிழ் திரையுலகில் “மீசையை முறுக்கு” என்ற படத்தின் அறிமுகமானவர் தான் இளம் நடிகையான நடிகை ஆத்மிகா அவர்கள். இந்த படத்தில் பின்னணி பாடகர் மற்றும் இசை அமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதி அவர்கள் இந்த படத்தில் கதாநாயகனை நடித்திருந்தார். மேலும், இப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பேமஸ். இதன் மூலம், நடிகை ஆத்மிகா ஒரே படத்தில் மக்களிடத்தில் நல்ல பேமஸ் ஆனார். அதனைத் தொடர்ந்து, “நரகாசுரன்” படத்தில் நடித்திருந்தார். ஒரு சில காரணங்களால் அப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும், தற்போது நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனியுடன் “கோடியில் ஒருவன்” படத்தில் நடித்து மு டித்துள்ளார். மேலும், தற்போது, நடிகர் உதயநிதி ஸ்டாலின் உடன் “கண்ணை நம்பாதே” படத்தில் கமிட்டாகியுள்ளார். மேலும், மற்ற நடிகைகளை போல ஆத்மிகாவும் ஹாட் போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Advertisement

இந்நிலையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள ஹா ட்டான புகைப்படங்கள் சில சோசியல் மீடியாக்களில் அதிகமா காண முடிகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த ஹாட் அந்த கூல் புகைப்படங்கள்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in