கவ ர்ச்சி உடையில் ரசிகர்களின் சூ ட்டை கி ள ப்பி வி ட்ட நடிகை ரெஜினா.. வைரலாகும் ஹாட் போ ட்டோஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

Uncategorized

கவ ர்ச்சி உடையில் ரசிகர்களின் சூ ட்டை கி ள ப்பி வி ட்ட நடிகை ரெஜினா.. வைரலாகும் ஹாட் போ ட்டோஸ் உள்ளே..

Published

on

பிரபல நடிகை ரெஜினா, “கண்ட நாள் முதல்” என்னும் தமிழ் படத்தில் அறிமுகமாகி பிரபலமானார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து, தமிழில் அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் இவருக்கு செம்ம டிமாண்ட். தற்போது நடிகர் மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர் என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் உ ருவாகும் சூர்ப்பனகை என்னும் படத்தில் நடிக்க உள்ளார்.

மேலும், தமிழில் நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, சக்கரம் கள்ளபார்ட், கசட தபற என பல படங்களில் நடித்தார். ஒன்பது வயதிலிருந்தே தொகுப்பாளினியாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் ரெஜினா காசண்ட்ரா. இவர் பல குறும்படங்களிலும் நடித்துள்ளார். மேலும், கண்டநாள் முதல் திரைப்படத்தில் லைலாவின் தங்கையாக நடித்தார். அழகிய அசுரா, பஞ்சாமிர்தம் போன்ற திரைப்படத்தில் நடித்தார்.

Advertisement

செல்வராகவன் இயக்கத்தில் OTTயில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இந்நிலையில், நடிகை ரெஜினா காசண்ட்ரா SIIMA விருது விழாவில் கவ ர்ச்சியான உடையில் வந்து ரசிகர்களின் சூ ட்டை கி ள ப்பி வி ட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அ ழகை வர் ணித்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in