கவ ர்ச்சி உடையில் வீடியோ-வை வெளியிட்டுள்ள நடிகை ஆஷிமா..! வாயை பி ளந்து பார்க்கும் ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

Uncategorized

கவ ர்ச்சி உடையில் வீடியோ-வை வெளியிட்டுள்ள நடிகை ஆஷிமா..! வாயை பி ளந்து பார்க்கும் ரசிகர்கள்..

Published

on

தமிழில் வெளியான “கொ லைகாரன்” படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் தான் நடிகை அஷிமா நர்வால். ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் படமாக வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை. ஆண்ட்ரே லூயிஸ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், சீதா, நாசர், பகவதி பெருமாள், சம்பத் ராம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

2015 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா குலோபல் விருதை வென்ற ஆஷிமா நர்வால். தெலுங்கு தமிழ் போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அவர் நாடகம் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகி ஜெஸ்ஸி, தமிழிலில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக கொ லைகாரன் படத்தில் நடித்துள்ளார். மேலும், ராஜபீமா என்ற படத்தில் அவர் நடித்திருக்கிறார்.

Advertisement

இந்நிலையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று அவருடைய ரசிகர்கள் மற்றும் followers -களை வெகுவா கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Ashima Narwal (@iamashimanarwal)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in