கவ ர்ச்சி உடையில் ஹாட்டான வீடீயோவை வெளியிட்டுள்ள பிரபல நடிகை ஐஸ்வர்யா மேனன்..! உருகும் ரசிகர்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

கவ ர்ச்சி உடையில் ஹாட்டான வீடீயோவை வெளியிட்டுள்ள பிரபல நடிகை ஐஸ்வர்யா மேனன்..! உருகும் ரசிகர்கள்…

Published

on

தமிழ் சினிமாவிற்கு நடிகைகள் பலர் வந்த வண்ணம் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமில்லாமல் படத்திற்கு ஒரு நடிகை அறிமுகம் ஆகிறார்கள் என்று கூட சொல்லலாம். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா மேனன் “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், இந்த படத்திற்கு பிறகு பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார்,

தற்போது இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை.  மேலும் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் upload செய்து வருகிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

அந்த வகையில் தற்போது கவ ர்ச்சி உடையில் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை ஐஸ்வர்யா மேனன். மேலும் இதனை பார்த்த அவரது ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட் செய்து வருகினார்கள். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Iswarya Menon (@iswarya.menon)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in