குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்துள்ள காலா பட நடிகை..! உருகும் ரசிகர்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்துள்ள காலா பட நடிகை..! உருகும் ரசிகர்கள்…

Published

on

நடிகை ஹுமா குரேஷி, பாலிவுட்டின் முன்னணி நடிகை. இவர் ரஜினியுடன் ‘காலா’ படததில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். அதில் நடிகை ஹுமா குரேஷியும் ஒருவர். தமிழில் நடித்த முதல் படத்திலேயே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். இதுவரை பாலிவுட்டில் கவனிக்கதக்க நடிகையாக இருந்த இவர், தற்போது கோலிவுட்டிலும் கவனிக்கதக்க நடிகையாகியுள்ளார்.

‘காலா’ படத்தில் ரொம்பவே ஹோம்லியான வேடத்தில் தான் நடித்துள்ளார். அனால் இவர் சமூகவலைத்தளங்களில் இதற்க்கு நேர் எ திர். அவ்வப்போது இவருடைய கவ ர்ச்சி புகைப்படம் இணையத்தில் வளம் வந்து கொண்டு தான் இருக்கும்.

Advertisement

ஆமாம், இவர் சமீபத்தில் போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார் அந்த புகைப்படங்களை அவருடைய சொந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. படகில்படுத்துக்கொண்டு படு சூடான போஸ் கொடுத்துள்ளார் இவர். இதோ அந்த புகைப்படங்கள்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in