LATEST NEWS
கவ ர்ச்சி உ டையில் படு சூடான வீடீயோவை வெளியிட்டுள்ள நடிகை பார்வதி நாயர்..!
இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் சாந்தானு பாக்கியராஜ் மற்றும் தம்பி ராமையா ஆகியோர் நடிப்பில் வெளியான “கோடிட்ட இடங்களை நிரப்புக” படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகை பார்வதி நாயர் அவர்கள். அதைத் தொடர்ந்து உத்தமவி ல் லன், மாலை நேரத்து ம ய க்கம், எங்கிட்ட மோ தா தே என பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் வந்து வி ட்டார். அழகு தேவதை நடிகையாக வலம் வந்த பார்வதி நாயர் தற்போது நடிப்புக்கு ச வா ல் தரும் வகையில் உன் பார்வையில் படத்தில் நடித்து வருகிறார்.
அந்த படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். .சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிற ங்க டித்து வருகிறார். இந்நிலையில், கவ ர்ச்சி உ டையில் படு சூடான வீடியோ ஒன்றை வெ ளியிட்டு ரசிகர்களை வா ய டைக்க செ ய் து ள்ளார் இவர். இதனை பார்த்த ரசிகர்கள், பு.ல.ம்.பி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram
