கவ ர்ச்சி உ டையில் பளபள வென இருக்கும் நடிகை ஹன்ஷிகா..! வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கவ ர்ச்சி உ டையில் பளபள வென இருக்கும் நடிகை ஹன்ஷிகா..! வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..!

Published

on

தமிழ் ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அ ழைக்கப்ப டு ப வர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி அவர்கள். கொழு கொழு வென இருக்கும் நடிகை ஹன்சிகா தனது அழகான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீ ங் கா இடம் பி டித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். நடிகர் சிம்பு போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் நடிகை ஹன்ஷிகா அவர்கள்.

இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உ ருவாகவுள்ள ஒரு வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவிற்கு கவ ர்ச்சி கா ட்டி நடிக்கவுள்ளராம் நடிகை ஹன்ஷிகா. மேலும் ஒரு காலத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்த ஹன்சிகா தற்போது ஓரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். தமிழில் தனுஷோடு மாப்பிள்ளை, விஜயோடு வேலாயுதம்,

Advertisement

உதயநிதியுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி, சூர்யாவுடன் சிங்கம் 2, சிவர் கார்த்திகேயனின் மான் கராத்தே, கார்த்தியோடு பிரியாணி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில், வாழைத்தோப்பில் நின்றபடி இருக்கும் சில புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களை கவ ர்ந்துள்ளார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in