கவ ர்ச்சி உ டையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை வா ய டைக்க வைத்துள்ள “டிக்கிலோனா” பட நடிகை அனகா..! – cinefeeds
Connect with us

Uncategorized

கவ ர்ச்சி உ டையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை வா ய டைக்க வைத்துள்ள “டிக்கிலோனா” பட நடிகை அனகா..!

Published

on

தமிழ் சினிமாவிற்கு “நட்பேதுணை” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் இளம் நடிகை அனகா. மேலும், இதை தொடர்ந்து இவர் சமீபத்தில் வெளியான நடிகர் சந்தானத்துடன் இணைந்து “டிக்கிலோனா” படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும்’ பாடலுக்கு அனகா அ ச த்த லாக நடனமாடியிருந்தார். இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் செம வைரலானது. இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய அனகா, ‘நான் இன்ஜினியரிங் படித்துள்ளேன்.

சில வருடங்கள் வேலைக்கு சென்றேன். வேலை நேரம் போக மீதி நேரங்களில் சினிமாவில் வாய்ப்பு தேடினேன். என் கலைப்பயணம் இப்படிதான் தொடங்கியது. “நட்பே துணை” படத்தில் நடிகையாக அறிமுகமானேன். சமீபத்தில் வெளியான டிக்கிலோனா படத்தில் நான் ஆ டிய ந ட னம் வைரலானது. தற்போது மம்முட்டி நடிப்பில் உ ருவாகி வரும் “பீஷ்ம பர்வம்” படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளேன்.

Advertisement

தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பேன்’ என கூறிகிறார். அ டிக்கடி க வ ர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வரும் இவர் ,தற்போது மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Anagha (@officialanagha)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in