காருக்குள் இருந்தபடி வித விதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை நிவேதா பெத்துராஜ்..! – வைரலாகும் ஹாட் போட்டோஸ் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

காருக்குள் இருந்தபடி வித விதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை நிவேதா பெத்துராஜ்..! – வைரலாகும் ஹாட் போட்டோஸ் உள்ளே..!

Published

on

“ஒருநாள் கூத்து” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்கள். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

“பொதுவாக எம்மனசு தங்கம்” படத்தில் உதயநிதி ஜோடியாக நடித்தார். பார்த்திபன், சூரி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை தளபதி பிரபு இயக்கியிருந்தார். இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது.

அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அ டித்துள்ளது.

Advertisement

தற்போது ஹாலிவுட் படம் ஒன்றில் கமிட் ஆகி உள்ளார். இணையத்தில் ஆக்டிவாக இருப்பவர் இவர். இந்நிலையில் தற்போது காருக்குள் அமர்ந்து கொண்டு பலவிதமாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in