ட்ரவுசர் அணிந்து கொண்டு தொடை தெரியும்படி படு சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை பூனம் பஜ்வா..! உருகும் நெட்டிசன்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

ட்ரவுசர் அணிந்து கொண்டு தொடை தெரியும்படி படு சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை பூனம் பஜ்வா..! உருகும் நெட்டிசன்கள்…

Published

on

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ரவுண்ட் அ டித்து வந்த Hot அழகியான நடிகை பூனம் பாஜ்வாவை, ‘சேவல்’ என்ற படம் மூலம் தமிழுக்கு அறிமுகம் செய்தார் இயக்குநர் ஹரி அவர்கள். இந்த திரைப்படத்திற்கு பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர்.

எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகளின் புகைப்படங்களை விட மார்கெட்டில் இல்லாத நடிகைகளின் புகைப்படங்களுக்கு தான் Likes ஜாஸ்தி.

Advertisement

இப்போது தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்கள் தன்னை மறவாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பிங்க் டாப்ஸ் மற்றும் ஷாட்ஸ் அணிந்து கொண்டு முழு தொடையழகு தெரியும்படி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நடிகை பூனம் பஜிவா வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள்…

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in