கில்லி படத்தில் நடித்த வி ல்ல னின் மனைவி பார்த்துள்ளீ ர்களா.? அட இவர்தான் அவரது மனைவியா ..?அழகிய ஜோடின் புகைப்படம்.. – cinefeeds
Connect with us

Uncategorized

கில்லி படத்தில் நடித்த வி ல்ல னின் மனைவி பார்த்துள்ளீ ர்களா.? அட இவர்தான் அவரது மனைவியா ..?அழகிய ஜோடின் புகைப்படம்..

Published

on

கராத்தே ராஜா ஒரு இந்திய திரைப்பட நடிகர். இவர் பெரும்பாலும் தமிழ் மொழி படங்களில் பணியாற்றியுள்ளார். கமல்ஹாசனின் விருமாண்டி திரைப் படத்தில் துணை வேடத்தில் நடித்து நடிகராக தனது முன்னேற்றத்தை வெளிப்படுத்தினார் மக்கள் டிவியில் சந்தனகாடு என்ற சீரியலில் வீ ரப்பனின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததற்காக பாராட்டுக்களைப் பெற்றார்.

அதன்பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்கள் நடித்து வெளியான கில்லி படமானது அவரது சினிமா பயணத்தில் பெரும் மக்களிடையே வரவேற்பு பெற்றது.மேலும் இந்த படம் ஒக்கடு என்னும் படத்தில் ரீமேக் ஆகா இருந்தாலும் இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் மெகா ஹிட் ஆனா ஒரு திரைப்படமாகும்.

Advertisement

இதி ல் பல முன் னணி நடிக ர்கள் இணை ந்து ந டித்து இ ருப்பார் கள். 2004 ஆம் ஆண்டு தரணி அவர்கள் இய க்கி வெளியா னது. இ ந்த படத் தில் நடித்த ஒவ்வொ ரு க தாபா த்திர மும் தனது நடிப்பின் மூலம் ம க்கள் மத்தி யில் பிர பலம னார் கள்.

மேலும் ஒரு பட த்தில் நடி கர்களுக்கு எவ்வள வு முக்கி ய துவம் இரு க்குமோ அதே போல் வி ல்ல னு க்கும் அந்த அளவிற்கு முக்கியதுவம் கொடுப்பா ர்கள். இதில் பிரகா ஷ் ராஜ் அவ ர்கள் வி ல்லை னாக இந்த பட த்தில் பட் டையகிழ ப்பி இருப் பார்.

Advertisement

அவருடன் இன்னொரு நடிகரும் தனது நடிப்பால் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளார். நடிகர் கராத்தே ராஜ் அவர்கள் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான நேருக்கு நேர் மூலம் அறிமுகமாகி பின்பு தமிழ் சினிமாவில் படிப்படியாக படங்களில் வி ல்ல னாக நடித்து வந்தார்.

மேலும் இவர் சில படங்களே தமிழ் சினிமா திரையில் நடித்து இருந்தாலும் இன்றளவும் இவரது நடிப்பின் மூலம் இவர் பிடித்த ரசிகர்கள் ஏராளம். ராஜ் அவர்கள் பிறகு சிடிசன், விருமாண்டி, போக்கிரி போன்ற படங்களில் நடித்துள்ளார் கராத்தே ராஜா அவர்கள்.

Advertisement

இவ்வர வெள்ளித்திரையில் மட் டுமல்லாமல் சின்னத்திரையில் நடித்து வெளியான வீரப்பன் அவர்களுது வாழ்கையை படமாக எடுத்து அதிலும் தனது அற்புதமான நடிப்பால் மக்களை கவர்ந் தார்.கராத்தே ராஜ் அவர்கள் 2009ஆம் ஆண்டு திவ்யா என்பவரை தி ரு மண ம் செய்து கொண்டார்.

அவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.மேலும் இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மனக சப் பு காரணமாக இவரது ம னை வி வீட்டை விட்டு வெளி யேறினார்.

Advertisement

மேலும் இவர் காவல் து றையி ல் பு கார் அளி த்து ம னை வி யை கா வல் து றை யினர் மீட்டு வந்தனர். இவர்கள் இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்கள்.மேலும் அவரது குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

WWW.OKGOT.COM

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in