குட்டியான உடையில் தொ டையை காட்டி ரசிகர்களை கவ ர்ந்துள்ள நடிகை நித்யா ராம்..! கிர ங்க வைக்கும் புகைப்படம் உள்ளே.. – cinefeeds
Connect with us

Uncategorized

குட்டியான உடையில் தொ டையை காட்டி ரசிகர்களை கவ ர்ந்துள்ள நடிகை நித்யா ராம்..! கிர ங்க வைக்கும் புகைப்படம் உள்ளே..

Published

on

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் இயக்குனர், சுந்தர் சி தயாரிப்பில் ஒளிபரப்பாகி வரும் “நந்தினி” சீரியலில் நந்தினியாக அறிமுகமாகி நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் தான் தான் நடிகை நித்யா ராம். எல்லா ஹீரோயின்கள் போல இவரின் நடிப்பை விட இவரின் புடவை, இவரின் மேக்கப் பார்ப்பதற்கு என்றே இவரின் சீரியலை பார்ப்பது உண்டு. அதன் பிறகு குஷ்புவுடன், லட்சுமி ஸ்டோர்ஸ் நடித்தார்.

நடிகை நித்யா ராமுக்கும் கௌதம் என்பவருக்கும் 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. என்னத்தான் நந்தினி சீரியல், இவ்வளவு TRP யில் எகிற இவரின் அ ழகு காரணமாக இருந்தாலும், இவரின் வித்தியாசமான கதாபாத்திரத்தாலும், இவர் பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றார், என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

மேலும், அதற்கு பின் நடிகை குஷ்புடன் “லட்சுமி ஸ்டோர்ஸ்” என்ற சீரியலிலும் நடித்தார். அது சரியாக போகவில்லை, என்று சொல்லலாம். தற்போது பெரிய Tent-க்குள் கு ட்டியான உடை அணிந்து காபி கு டிப்பது போல இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in