குட்டியான கவுன் அணிந்துகொண்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை கிரண்..! ‘ஜஸ்ட் மிஸ்’… என புலம்பும் நெட்டிசன்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

குட்டியான கவுன் அணிந்துகொண்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை கிரண்..! ‘ஜஸ்ட் மிஸ்’… என புலம்பும் நெட்டிசன்கள்…

Published

on

நடிகை கிரண் ரத்தோட் 2001-ம் ஆண்டு வெளியான “ஜெமினி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். கிரண் நடித்த அன்பே சிவம், அரசு, வில்லன் மற்றும் வின்னர் போன்ற பல படங்கள் இவருக்கு தமிழில் தனி அடையாளம் கொடுத்தது. தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வந்த கிரண் கடைசியாக சந்தானம் நடித்த “சர்வர் சுந்தரம்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆனால் இந்தப் படம் இன்னும் ரிலீசாகவில்லை. சமீபத்தில் வெளியான “முத்தின கத்திரிக்காய்” மற்றும் “ஆம்பள” படத்தின் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்த கிரண் இணையத்தில் அவ்வப்போது கவர்ச்சியான உடை அணிந்து போஸ் கொடுப்பதை வழக்கமாக கொண்டவர்.

Advertisement

கடந்த 2016-ம் ஆண்டுக்குப் பின் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நடிகை கிரண், தனது கவ ர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். நாளுக்கு நாள் இவர் கவர்ச்சியில் மட்டும் தாராளத்தை வாரி வழங்கி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது குட்டியான கவுன் அணிந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Keira Rathore (@kiran_rathore_official)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in