நடிகை ரேஷ்மா வெளியிட்ட செம்ம ஹாட்டான புகைப்படம்..! – ஜொள்ளு விடும் இணையவாசிகள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை ரேஷ்மா வெளியிட்ட செம்ம ஹாட்டான புகைப்படம்..! – ஜொள்ளு விடும் இணையவாசிகள்..!

Published

on

பிரபல டிவியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. மேலும் ‘வம்சம்’, ‘வாணி ராணி’ உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார் இவர். இதையடுத்து நடிகை ரேஷ்மா ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தின் புஷ்பா என்கிற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானார் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த படத்தில் ‘புஷ்பா புருஷன்’ காமெடி மிகப்பெரிய ஹிட்டானது. இதனை தொடர்ந்து ரேஷிமா பிரபல டிவி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார் என்று சொல்லலாம். அவ்வப்போது படவாய்ப்பிற்காக தனது சமூக வலைதள பக்கத்தில்,

Advertisement

மிகவும் கவ ர்ச்சியாக உடையணிந்து போட்டோஷூட் நடத்தில் அதை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் ரேஷ்மா தற்போது சேலையில் தன்னுடைய முன்னழகு தெரியும் அளவுக்கு ஹாட்டான போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் எக்குத்தப்பாக கமெண்ட் செய்து கொண்டு வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in