குட்டியான ட்ரவுசரில் முழு தொடையும் தெரிய ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை சுரேகாவாணி..! வைரலாகும் ஹாட் போட்டோஸ் உள்ளே… – cinefeeds
Connect with us

LATEST NEWS

குட்டியான ட்ரவுசரில் முழு தொடையும் தெரிய ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை சுரேகாவாணி..! வைரலாகும் ஹாட் போட்டோஸ் உள்ளே…

Published

on

தமிழ் சினிமாவில் துணை நடிகையாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை சுரேகா வாணி. இவர் தமிழில் தெய்வத்திருமகன் காதலில் சொதப்புவது எப்படி உத்தமபுத்திரன் மெர்சல் எதிர்நீச்சல் விசுவாசம் போன்ற பல திரைப்படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டியதன் மூலமாக பிரபலமானவர் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல்வேறு மொழிகளில் தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டி உள்ளார் நடிகை சுரேகா அவர்கள். இவ்வாறு அவருடைய சிறந்த நடிப்பை பார்த்து தொடர்ந்து அவருக்கு சினிமாவில் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்து கொண்டே இருந்தது.

Advertisement

மேலும் தனுஷ் நடிப்பில் வெளிவந்த உத்தமபுத்திரன் திரைப்படத்திலும் நடித்துள்ளார். தற்போது இளம் நடிகைகளுடன் போட்டி போடும் வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளார்கள், என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த புகைப்படங்கள்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in