LATEST NEWS
கையில் குழந்தை..!! உச்சகட்ட மகிழ்ச்சியில் மருத்துவமனையில் இருக்கும் நடிகை ராதிகா..!! வெளியான அட்டகாசமான புகைப்படம்
நடிகை ராதிகா தனது மகளின் பேத்தியை மருத்துவமனையில் தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு செவிலியர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார். உலக செவிலியர் நாள் உலக நாடுகள் அனைத்திலும் மே 12ம் திகதியாக இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பலரும் வாழ்த்து கூறிவரும் நிலையில், நடிகை ராதிகா தனது மகளின் குழந்தைகளை கவனித்துக்கொண்டதற்கு நன்றி கூறியதோடு, செவிலியர்களின் அர்ப்பணிப்பினைப் பற்றியும் கூறியுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். வைரலாகும் அந்த புகைப்படம் இதோ
