சாதரண மருத்துவ ப.ரிசோ.த.னைக்கு சென்ற இளைஞர்..! X-RAY-வில் காத்திருந்த பே.ர.தி.ர்ச்சி..! – cinefeeds
Connect with us

Uncategorized

சாதரண மருத்துவ ப.ரிசோ.த.னைக்கு சென்ற இளைஞர்..! X-RAY-வில் காத்திருந்த பே.ர.தி.ர்ச்சி..!

Published

on

பிலிப்பைன்சில் சுரங்க வேலையில் சேர்வதற்காக மருத்துவ ப.ரிசோ.த.னைக்கு சென்ற இளைஞர், எக்ஸ் ரே செய்து பார்த்த போது, அவருக்கும் பெரும் அ.திர்.ச்சி கா.த்தி.ருந்தது. கடந்த ஆண்டு, ஜனவரி மாதம் பிலிப்பைன்சின் Kidapawan நகரில் வேலை மு.டிந்து வீட்டிற்கு செல்லும் போது, Kent Ryan Tomao என்ற 36 வயது நபர் க.த்.தி கா.ய.த்தால் பா.தி.க்க.ப்ப.ட்டார்.

இதையடுத்து அவர் உ.டனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சி.கி.ச்சை.ய.ளித்து, வலி நிவாரணி மாத்திரைகளை கொடுத்துள்ளனர். அதன் பின் வழக்கம் போல் இருந்த Kent Ryan Tomao சுரங்க வேலை ஒன்றில் சேர்வதற்காக சென்றுள்ளார். அப்போது அவரின் உ.டல்நி.லை எப்படி இருக்கிறது என்பது கு.றி.த்த சான்றிதழ் வேண்டும் என்று அங்கு கேட்டுள்ளனர்.

Advertisement

இதனால், அவர் மருத்துவபரிசோதனைக்காக அங்கிருக்கும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த போது, அவரது விலா எலும்புக் கூண்டுக்கு அருகிலும், நுரையீரலை து.ளை.ப்.ப.தி.ல் ஒரு அங்குலம் இடைவெளி வி.ட்ட நிலையில், கூ.ர்.மை.யா.ன க.த்.தி இ.ருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அ.திர்.ச்சி.ய.டை.ந்து.ள்ளனர்.

அவர் அந்த க.த்.தி.யை உ.டலில் இருந்து அ.க.ற்.றும் வரை, சுரங்க வேலைக்கு செல்ல மு.டியாது. அப்போது ஏ.ற்ப.ட்ட கா.ய.த்.தை மருத்துவர்கள் சரியாக பார்க்காததால், இப்போது அதன் உண்மை தெரியவந்துள்ளது.

Advertisement

இது குறித்து அந்த நபர் கூறுகையில், குளிர்ச்சி காலங்களில் என்னுடைய மார்பில் வ.லி ஏற்படும். ஆனால் அது அந்தளவிற்கு பெரிதாக இருக்காது. நான் வலி நின்றவுடன் மீண்டும் பழைய படி வேலை செய்ய து.வ.ங்கி.வி.டுவேன்.

இதை நான் பெரிதாக எடுத்து கொ.ள்ள.வி.ல்லை. இப்போது அதன் உண்மையான பி.ர.ச்ச.னை என்பதை அ.றி.ந்து கொண்டேன். எனக்கு கடந்த ஆண்டு சி.கி.ச்.சைய.ளித்து மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க எந்த தி.ட்டமும் இல்லை. உ.டல் நிலை சரியாகினால் போதும், அப்போது தான் நான் வேலைக்கு செல்ல மு.டியும் என்று கூறியுள்ளார். இதற்கான சி.கி.ச்.சை.க்காக அவர் முறையாக அடுத்த மாதம் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in