சாமியார் வேடத்தில் குக் வித் கோமாளி போட்டியாளர் வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே .. – cinefeeds
Connect with us

LATEST NEWS

சாமியார் வேடத்தில் குக் வித் கோமாளி போட்டியாளர் வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே ..

Published

on

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் குக் வித் கோமாளி என்னும் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடத்தில் பிரபலம் அடைந்தவர் தர்ஷா குப்தா , இதற்கு பிறகு ஒரு சில சின்ன திரை நிகழ்ச்சிகளில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது , அதிலும் ஜொலித்ததால் இவருக்கு ரசிகர் கூட்டமானது உருவாகி வருகிறது ,

முதலில் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் நடிகை தர்ஷா குப்தா. ஆனால், அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மேலும் மாடலிங் மூலம் தான் “முள்ளும் மலரும்” என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் பிறகு தான் “மின்னலே” என்னும் தொடரிலும் தற்போது “செந்தூரப்பூவே” என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ,

Advertisement

எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் , அந்த வகையில் சில நாட்களுக்கு முன்னர் சாமியார் வேடத்தில் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி அவரது ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும் , இதோ அவரது அழகிய புகைப்படங்கள் உங்களுக்காக ..

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Dharsha Gupta (@dharshagupta)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in