Uncategorized
சிகப்பு நிற உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெ டுத்த மிர்னாலினி ரவி.. போட்டோஸ் உள்ளே..
“டப்ஷ்மாஷ்” வீடியோக்களை மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார் மிர்னாலினி ரவி அவர்கள். மேலும், அதன் பிறகு நல்ல கதாபாத்திரத்திற்காக காத்திருந்த அவருக்கு ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும், இந்த படத்தினை தொடர்ந்து “சேம்பியன்” படத்தில் நடித்தார்.
பொன்ராம் இயக்கத்தில் சசிக்குமார் நடித்துள்ள “எம்.ஜி.ஆர் மகன்” படத்தில் ஜோடியாக நடித்தார். மேலும், விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் மிர்னாலினி ரவி அவர்கள். அதோடு, விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள “எனிமி” படத்திலும் நடித்திருந்தார்.
அதோடு, கவ ர்ச்சியான உ டைகளை அ ணி ந்து போ ட்டோஷூ ட் நடத்தி அந்த கைப்படங்களை சோசியல் மீடியாக்களில் ஷேர் செய்து வருகிறார். இந்நிலையில், சிவப்பு நிற உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகின்றன, என்று தான் சொல்ல வேண்டும்.
