சிவகார்த்திகேயன் பட நடிகருக்கு இப்படி ஒரு நிலையா..? சாப்பாட்டிற்கே க ஷ்டமாம் : உதவி கோரும் நடிகர் – cinefeeds
Connect with us

LATEST NEWS

சிவகார்த்திகேயன் பட நடிகருக்கு இப்படி ஒரு நிலையா..? சாப்பாட்டிற்கே க ஷ்டமாம் : உதவி கோரும் நடிகர்

Published

on

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல பல சினிமா துறைகளில் ஒரு படம் உருவாக வேண்டும் என்றால் அதில் எத்தனை ஆட்கள் தங்களது உழைப்பை போட வேண்டி உள்ளது.மேலும் அதில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் மற்றும் சில பிரபலங்களை மட்டுமே நமக்கு தெரியும்.அனால் அதனை தா ண்டி அதில் பணிபுரியும் பல கலைஞர்களை பற்றி நமக்கு அந்த அளவிற்கு தெரிவதில்லை.

அவ்வாறு இருக்க தற்போது இந்த கொ ரோன காலத்தில் பலரும் தங்களது வேலைகளை இழந்து நிலைக்கு த ள்ளப்பட்டு உள்ளார்கள் என்றே சொல்ல வேண்டும்.Actor kandhasamyமேலும் பல துணை நடிகர்களின் வாழ்கை சினிமாவை நம்பி தான் உள்ளது.இந்த லாக்டவுன் காரணமாக தற்போது சினிமா படங்கள் அந்த அளவிற்கு நடைபெறுவதில்லை.

Advertisement

Actor Hello Kandasamy @ Vazhga Vivasayi Movie Audio Launch Stills

அவ்வாறு நடந்தாலும் அரசாங்கம் விதித்துள்ள சில கட்டுப்பாடு கீழ் தான் இயங்கி வருகிறது.Actor kandhasamy இந்நிலையில் பிரபல துணை நடிகரான ஹலோ கந்தசாமி அவர்கள் படங்களில் வாய்ப்புகள் இல்லாமல் தற்போது பெரிதும் க ஷ்டப்பட்டு வருவதாக வே தனையுடன் கூறியுள்ளார்.நடிகர் கந்தசாமீ அவர்கள் தமிழ் சினிமாவில் நடிகர் ஸ்ரீகாந்த் அவர்கள் நடித்து வெளியான பூ என்னும் படம் மூலம் சினிமா து றையில் அறிமுகமானார்.

Actor kandhasamyகந்தசாமி அவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெயர் வாங்கி கொடுத்த படங்களான ரஜினிமுருகன் மற்றும் வருத்தப்படாத வாலிபர்சங்கம் போன்ற படங்களில் இவருக்கு வரவேற்பு கிடைத்தது என்றே சொல்ல வேண்டும்.அவ்வாறு இருக்க அவர் கூறுகையில் எனது நடிப்பிற்கோ அல்லது திறமைகோ அரசாங்கத்திடம் இருந்து எனக்கு எந்த ஒரு அங்கிகாரமும் கிடைக்கவில்லை எனவும்.

நடிகர்களுக்கு நி வாரண உதவிகள் வழங்க வேண்டும் எனவும்.இந்நிலையில் இந்த கொ ரோன காலத்தினால் எந்த ஒரு நடிகருக்கும் பட வாய்ப்பு இல்லாமல் த வித்து வருகிறார்கள்.Actor kandhasamyஇந்த கொ ரோன காலத்தில் தவிக்கும் கலைஞர்களுக்கு எதாவது உதவி செய்யுமாறு கூறியுள்ளார்.

Advertisement

மேலும் இவரை போலவே சமீபத்தில் நடிகர் அப்புக்குட்டி அவர்கள் ஊ ரடங்கால் வேலை எதுவும் இல்லாமல் த வித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த கொ ரோனவின் இரண்டாம் அலையின் மிகுந்த பண நெ ருக்கடிக்கு ஆளாகி இருப்பதாக கூறி வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in