சிவா மனசுல சக்தி பட நடிகையா இது..? இப்போ இப்படி அடையாளமே தெரியாம மாறிற்றாங்களே..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

சிவா மனசுல சக்தி பட நடிகையா இது..? இப்போ இப்படி அடையாளமே தெரியாம மாறிற்றாங்களே..?

Published

on

சிவா மனசுல சக்தி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அனுயா.இப்படம் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு நடிகர் ஜீவா நடிப்பில் வெளிவந்தது. இப்படம் ஜீவா அனுயா சந்தானம் ஊர்வசி,சத்யன் , ஆர்யா போன்ற பலர் நடிப்பில் காமெடி படமாக வெளிவந்து வெற்றியடைந்தது. நடிகை அனுயா இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றார்.

பின்பு இப்படத்திற்கு பிறகு அவர் நடித்த மதுரை சம்பவன் படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. அதன்பிறகு நகரம் என்ற படத்தில் நடித்தார். ஆனால் அதுவும் எதிர்பார்த்த வெற்றியடையாமல் போனது. அதன்பின்பு அவருக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை அதனால் ஒருசில படங்களில் துணை கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

Advertisement

சிவா மனசுல சக்தி படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அனுயா பாகவத். இதன்பின் சில திரைப்படங்கள் மட்டுமே நடித்து வந்த நடிகை அனுயா பாகவத், மீண்டும் நண்பன் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தோன்றினார்.

ஆனால் பெரிதும் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால், படங்களில் நடிகை அனுயா பாகவத்வை காணமுடியவில்லை.

Advertisement

மேலும் இவர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உடல் எடை கூடி நடிகை அனுயா பாகவத் குண்டாக மாறியுள்ள, சமீபத்திய புகைப்படம் வெளியாகி அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.இதோ அந்த புகைப்படம்..

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in