சூப்பர் சிங்கர் பிரகதியா இது..? செம்ம ஹாட்டாக இருக்கும் புகைப்படம்..! மி-ரண்டு போன ரசிகர்கள்..! - cinefeeds
Connect with us

LATEST NEWS

சூப்பர் சிங்கர் பிரகதியா இது..? செம்ம ஹாட்டாக இருக்கும் புகைப்படம்..! மி-ரண்டு போன ரசிகர்கள்..!

Published

on

எவ்ளோவோ விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் இருந்தாலும் சூப்பர் சிங்கர் அளவுக்கு எதுவும் சோபிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு தருமாறு ஹிட்டு அடித்தது.

குடும்பம், குழந்தைகள், இளைஞர்கள், அடுத்த அம்மாவாசைக்குள் சொர்கத்துக்கு செல்லப்போகும் பெருசுகள் வரை எல்லாம் அந்த நிகழ்ச்சியின்போது ஒன்றுகூடி சூப்பர்சிங்கரை பார்ப்பார்கள்.

Advertisement

அப்படிப்பட்ட பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பிரகதி குரு தற்போது வெளிநாடுகளில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இணையத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் கிளாமர் போட்டோகளையும் அவ்வப்போது பதிவு செய்வார்.

தற்போது கூட சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக் அகியுள்ளனர். இது போல் தொடர்ந்து சூடான புகைப்படங்களை upload செய்யுங்கள் என்று பிரகதியின் followers கேட்கின்றனர். மேலும் பல விதமான கமெண்ட்ஸ்களை எழுதி வருகிறார்கள்.

Advertisement

Continue Reading
Advertisement