சேலையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள ஐஸ்வர்யா மேனன்..! வாயை பி ளந்து பார்க்கும் ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

Uncategorized

சேலையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள ஐஸ்வர்யா மேனன்..! வாயை பி ளந்து பார்க்கும் ரசிகர்கள்..

Published

on

தமிழ் சினிமாவில் நடிகை ஐஸ்வர்யா மேனன் “காதலில் சொதப்புவது எப்படி” என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். மேலும், இந்த திரைப்படத்திற்கு பிறகு ஆப்பிள் பெண்ணே, தமிழ் படம் 2 ஆகிய படங்களில் நடித்தார். இதை த விற தெலுங்கு, கன்னடத்திலும் சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமில்லாம தெலுங்கு, மலையளம் மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்து ள்ளார்.

கடைசியாக இவரது நடிப்பில், நான் சிரித்தால் திரைப்படம் வெளியானது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் பல படங்களை ஏற்று நடித்தார். அதைத் தொடர்ந்து ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு மற்றும் பல படங்களில் நடிகை ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார். சோசியல் மீடியாக்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா மேனன் அவர்கள்.

Advertisement

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித விதமாக ரக ரகமாக போ ட்டோக்களை வெளியிட்டு வருகிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன். அந்த வகையில், தற்போது சேலையில் ஒரு சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகின்றன என்று தான் சொல்ல வேண்டும்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Iswarya Menon (@iswarya.menon)

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in