Uncategorized
சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவ ரும் நீலிமா ராணி..! – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..!
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், தான் தற்போது பிரபல சீரியல் நாடியாக வளர்ந்து இருக்கும் நீலிமா ராணி. கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கா விட்டாலும் பல படங்களில் ஹீரோக்களுக்கு தங்கையாகவும், தோழியாகவும் நடித்துள்ளார். 20 வயதிலேயே திருமணம் செய்து கொண்டாலும், தன்னுடைய குடும்பம் கொ டுத்த ஊ க்க த்தி னால், தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார். சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போ ட்டோஷூ ட் எடுக்க கிளம்பி வி ட்டனர்.
அப்படி சீரியல்களில் எ திர் ம றை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் சீரியல் வி ல்லி யாக பிரபலமான நடிகை நீலிமா ராணியும் கவ ர்ச்சியான போ ட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23 படத்தில் சிறிய வே டத்தில் நடித்திருந்தார்.
மேலும், நடிகை நீலிமா ராணியை வி ல்லி கதாபாத்திரங்களில் இவரை பார்த்து ப ழகி வி ட்ட நிலையில், புடவை அணிந்து போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் தற்போசது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும்…
View this post on Instagram
