சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து இ ளசுகளை த டுமாற வைத்த சீரியல் நடிகை காயத்ரி..! புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

Uncategorized

சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து இ ளசுகளை த டுமாற வைத்த சீரியல் நடிகை காயத்ரி..! புகைப்படங்கள் உள்ளே..

Published

on

“சரவணன் மீனாட்சி” சீரியல் பற்றி நாம் சொல்லவே வேண்டாம். அதன் வெற்றியை தொடர்ந்து தான் மூன்று பாகங்களாக ஓடிக்கொண்டிருந்தது. இந்த சீரியலில் முத்தழகு கேரக்டரில் இவர் அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் ப திந்திருக்கிறார். மேலும், இந்த சீரியலுக்குப் பிறகு தொடர்ந்து அவர் தென்றல் நிலா போன்ற தொடர்களில் நடித்தார் அதுமட்டுமல்லாமல் டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கு பெற்றார்.

பல தொடர்களில் வி ல் லி யாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் இவர், அவ்வப்போது தனது கணவர் டான்ஸ் மாஸ்டர் யுவராஜூடன் சேர்ந்து நடனமாடி வீடியோவை வெளியிட்டு வருகிறார்.

Advertisement

தற்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் இவர், சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் சூ ட்டை கி ள ப்பி வி ட்டுள்ளார், என்று தான் சொல்ல வேண்டும். இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அ ழகை வர் ணித்து வருகிறார்கள். இதோ அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Gayathri Yuvraaj (@gayathri_yuvraaj)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in