சேலையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை பாவனா..! – மூச்சு மு ட்டும் ரசிகர்கள்..! ஹாட் போட்டோஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

Uncategorized

சேலையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை பாவனா..! – மூச்சு மு ட்டும் ரசிகர்கள்..! ஹாட் போட்டோஸ் உள்ளே..

Published

on

தமிழ் சினிமாவில் “சித்திரம் பேசுதடி” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை பாவனா இவர் வெயில், தீபாவளி ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள். மனதில் இடம் பிடித்தார் இவர் தல அஜித்துடன் கடைசியாக “அசல்” படத்திலும் நடித்திருந்தார். பின்பு நீண்ட வருடங்களாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை மலையாளம் கன்னட படங்களில் நடித்து வரும் இவர் கடந்த வருடம் தான் காதலித்து வந்த நரேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு இவர் சமீபகாலமாக அ டிக்கடி புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகிறார் நடிகை பாவனா அவர்கள். அந்த வகையில், தற்போது ம ளம ளவென 12 கிலோ எடையை குறைத்து இளம் ஹீரோயின்களுக்கே ச வால் வி டும் அ ழகு தேவதையாக மாறியுள்ளார் இவர்,

Advertisement

மேலும், மீடியாவில் இருந்து ஒ து ங்கியே இருந்த இவர் சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் பக்கம் தலை கா ட்டுகிறார், என்று சொல்லலாம். அந்த வகையில், தற்போது சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Bhavana Menon 🧚🏻‍♀️ (@bhavzmenon)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in