ஞாயிற்றுக்கிழமை சூரிய கிரகணத்தால் நிகழப்போகும் மிகப்பெரிய மர ணம்..! ஜோதிடர் பாலாஜி ஹாசனின் ப கீர் கணிப்பு..! என்ன தெரியுமா..? – cinefeeds
Connect with us

Uncategorized

ஞாயிற்றுக்கிழமை சூரிய கிரகணத்தால் நிகழப்போகும் மிகப்பெரிய மர ணம்..! ஜோதிடர் பாலாஜி ஹாசனின் ப கீர் கணிப்பு..! என்ன தெரியுமா..?

Published

on

தமிழகத்திலுள்ள மிகப்பெரிய ஜோதிடர்களில் ஒருவர் பாலாஜி ஹாசன். பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பேட்டிகளில் தன்னுடைய கணிப்புகளை எந்தவித தய க்கமும் இன்றி தன்னுடைய கணிப்புகளை வெ ளிப்படையாக பேசும் ஆற் றல் கொண்டவர். இதனால் இளம் வயதிலேயே இவர் மிகவும் பிரபலம் அ டைந்துள்ளார். சென்ற ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை முடிவுகளும் இவர் கூறியவாறே அமை ந்திருந்தன.

இவருடைய கணிப்புகள் பிரபலமானதற்கு பின்னர் பல்வேறு அரசியல்வாதிகள், அதிபர்கள் முதலியோர் இவரிடம் கணிப்புகளை கேட்டுள்ளனர். எவ்வளவு பெரிய கணிப்பாக இருந்தாலும் அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையாக கூறுவதை பண்பாக கொண்டுள்ளதாலேயே இவர் பிரபலமாகியிருப்பதற்கு காரணம் என்று பலரும் கூறுகின்றனர். இந்த சூரிய கிரகணத்தின் போது மிகப்பெரிய அ ழிவை உலகம் சந்திக்கும் என்று இவர் கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

அதாவது “ஜோதிடத்தின்படி சூரியனை குறிக்கும் கிரகமானது அரசன், அரசியல்வாதி, உயர் பொ றுப்பில் இருக்கும் அதிகாரிகள், கலைத்துறையில் பிரபலமானோர் ஆகியோருக்கு ஆப த்தான சூழ்நிலையை உ ருவாக்கும். ராகு வி பத்து கா ரகன் மற்றும் மர ண கா ரகன் வருகிற 4 நாட்களில் நேர்கோட்டில் இணைந்து வருவதால் புகழ்பெற்றவர்களுக்கு ஆப த்துக்கள் ஏ ற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இன்னும் 5 நாட்களுக்குள் உலகம் மிகப்பெரிய மர ணம் ஒன்றை சந்திக்க நே ரிடும். அந்த மர ணம் நிகழ்ந்த பிறகு அதுகுறித்து உலகம் முழுவதும் பேசப்படும்” என்று கூறியுள்ளார். இந்த செய்தியானது தற்போது சமூக வலைத்தளங்களில் பெ ரும் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in