‘டூயட்’ பட நடிகை என்னவானார் தெரியுமா..? தற்போது அவர் எப்படி உள்ளார் தெரியுமா..? வைரலாகும் புகைப்படம் இதோ.. – cinefeeds
Connect with us

Uncategorized

‘டூயட்’ பட நடிகை என்னவானார் தெரியுமா..? தற்போது அவர் எப்படி உள்ளார் தெரியுமா..? வைரலாகும் புகைப்படம் இதோ..

Published

on

கடந்த 1994 ஆம் ஆண்டு நடித்த டூயட் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மீனாட்சி சேஷாத்ரி என்பவர். இந்தப் படத்தில் இடம் பெற்ற அஞ்சலி அஞ்சலி பாடல் இன்றும் யாராலும் மறக்க இயலாத ஒன்று. தற்போது இவருக்கு 54 வயதாகிறது என்பது குறிப்பிடதக்கது. மேலும் நடிகை மீனாட்சி சேஷாத்ரி என்பவர் 1983 இல் வெளியான பைண்டர் பாபு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தன் முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த நடிகை மீனாட்சி சாவித்திரி எண்பதுகளில் அதிகம் சம்பளம் பெற்ற நடிகை என்ற பெயரையும் பெற்றார்.

நடிப்பையும் தாண்டி நடனத்தில் சிறந்து விளங்கினார் நடிகை மீனாட்சி சேஷாத்ரி. இவர் இந்திய கலையான பரதம், கதகளி போன்ற நடனகளில் மிகவும் தேர்ச்சி பெற்றவர். இவர் 1995இல் மைசூரை சேர்ந்த வங்கி முதலீட்டாளர் ஹரிஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

மேலும் இவரது திருமணத்திற்குப் பிறகு இவருக்கு ஒரு மகனும் இரு மகன்களும் பிறந்தனர். தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் நடிகை மீனாட்சி சேஷாத்ரி. அங்கேயே பரத நாட்டியம், கதகளி போன்ற நடனங்களை கற்று தரும் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in