டைட்டான உடையில் செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள லீஷா எக்லர்ஸ்.. லேட்டஸ்ட் போ ட்டோஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

Uncategorized

டைட்டான உடையில் செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள லீஷா எக்லர்ஸ்.. லேட்டஸ்ட் போ ட்டோஸ் உள்ளே..

Published

on

இளம் நடிகை லீஷா எக்லர்ஸ், மாடலிங்கில் பெரிதும் ஆர்வம் காட்டி வந்த லீஷாவிற்கு, ‘பலே வெள்ளைய தேவா’ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. இதில் துணை நடிகை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், இதனைத்தொடர்ந்து, திருப்புமுனை, பொதுநலன் கருதி, சிரிக்க விடலாமா, மைடயர் லிசா, பிரியமுடன் பிரியா என பல திரைப்படங்களில் நடித்தார்.

இவர் நடித்த படங்கள் பெரிதும் வெற்றி பெறாத காரணத்தினால், சீரியல் பக்கம் குதித்து விட்டார் இந்த கண்மணி. தற்போது, 2 வருடங்களாக ‘கண்மணி’ என்னும் சீரியலில் நடித்து வருகிறார். இத்தொடரில் ஹீரோயினாக இளம் நடிகையான நடிகை லீஷா எக்லர்ஸ் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி இவரது அ ழகுக்கும், நடிப்பிற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது, என்று சொல்லலாம்.

Advertisement

மேலும், இந்த தொடர் மூலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் அசிட்டிவாக வலம் வரும் இவர், தன்னுடைய புகைப்படங்கள், ரீல்ஸ் வீடியோக்கள் என கவர்ச்சி காட்டி பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது டைட்டான உடையில் போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in