டைட்டான உடை அணிந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை மிர்னாலினி ரவி..! வாயை பிளக்கும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

டைட்டான உடை அணிந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை மிர்னாலினி ரவி..! வாயை பிளக்கும் ரசிகர்கள்..!

Published

on

சில வருடங்களுக்கு முன்னாடி டப்ஸ்மாஷ் என்று ஒன்று இருந்தது. அந்த டப்ஸ்மாஷ் மூலம் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளிவிட்டவர் தான் மிரிணாளினி ரவி. இந்த வீடியோக்கள் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. தற்போது திரைப்படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். இவர் Super Deluxe படத்தின் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த வருடம் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சாம்பியன் படத்தில் நடித்து இருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து விஷால், ஆர்யா நடிக்கும் Enemy படத்தில் நடித்து வருகிறார். அதன் பின் Telugu படமான வால்மீகி படத்தில் அதர்வா ஜோடியாக நடித்திருந்தார், இந்த படம் நம்ம ஊரு ஜிகர்தண்டா படத்தின் ரீமேக் ஆகும்.

Advertisement

மேலும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவார் இவர். அந்த வகையில் தற்போது டைட்டான உடை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர். இதோ அந்த புகைப்படங்கள்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in