மார்டர்ன் உடையில் செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஆதித்ய வர்மா பட நடிகை..! வாயை பிளந்து பார்க்கும் இளசுகள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மார்டர்ன் உடையில் செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஆதித்ய வர்மா பட நடிகை..! வாயை பிளந்து பார்க்கும் இளசுகள்..!

Published

on

நடிகை பணிதா சந்தூ, இவரது முதல் திரைப்படம் அக்டோபர், 2018 இல் வெளியான வருண் தவான் நடித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்க தொலைக்காட்சித் தொடரான ​​பண்டோரா, மற்றும் 2019 ஆம் ஆண்டில் தமிழ் திரைப்படமான ஆதித்யா வர்மாவில் நடித்தார்.தமிழ் சினிமாவில் பல படங்கள் ரீமேக் ஆகியுள்ளது. ரஜினி, விஜய், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்கள் ரீமேக் படங்களில் நடித்துள்ளனர். அவர்கள் ஒரு படத்தில் நடித்தால் எப்படி ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்குமோ, அதில் பாதியளவிற்கு எதிர்ப்பார்ப்பு உள்ள படம் தான் ஆதித்ய வர்மா,

அப்படி என்ன இந்த படத்திற்கு ஒரு எதிர்ப்பார்ப்பு, அர்ஜுன் ரெட்டியா என்றால், அதைவிட விக்ரம் மகன் துருவ் நடித்துள்ளார் என்பதே இவ்வளவு பெரிய எதிர்ப்பார்ப்பிற்கு காரணம், அத்தனை பேர் எதிர்ப்பார்ப்பையும் காப்பாற்றினாரா துருவ்? அதில் பணிதா நடித்துள்ளார் . பின்னர் அவர் இந்தி திரைப்படமான சர்தார் உதம் சிங் மற்றும் பிரிட்டிஷ் திரைப்படமான கவிதா மற்றும் தெரசா ஆகியவற்றில் நடித்துள்ளார்.

Advertisement

சோசியல் மீடியாக்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவார் இவர். அந்த வகையில் தற்போது இவருடைய மிக கவர்ச்சியான புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Banita Sandhu (@banitasandhu)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in